Latest Post »

lord-Balaji-(454)

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

September 2, 2014 – 01:34 |

காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் அம்சமான திருப்பதி திருமலை ஸ்ரீனிவாசனை காண கண் கோடி வேண்டும். இன்று எத்தனையோ திருக்கோயில்கள் இருக்கும் போது திருப்பதியில் மட்டும் ஏன் பக்தர்கள் கூட்டம் இப்படி அலைமோதுகிறது? காரணம் …

Read the full story »

அழுக்குகளை தள்ளுங்கள்; தங்கத்தை அள்ளுங்கள் – MONDAY MORNING SPL 58

September 1, 2014 – 11:30 | 13 Comments
Gold Treasure

நவம்பர் 25,  1835 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஒரு ஏழை நெசவாளியின் குடும்பத்தில் பிறந்தவர் ஆண்ட்ரூ கார்னகி.  குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பு வரை தான் கார்னகியால் படிக்க முடிந்தது. அதுகூட பாதிவரை தான். …

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

August 31, 2014 – 10:55 | 6 Comments
DSCN2442

இன்று ஆவணி சுவாதி! திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகளின் ஜெயந்தி. ‘வாரி’ என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரியார் ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். …

பிள்ளையார் சதுர்த்தி அன்று வெளிப்பட்ட பெரியவா அருள் – குரு தரிசனம் (9)

August 29, 2014 – 09:50 | 6 Comments
229

ரத்தின சுருக்கமாக இருந்தாலும் படிப்பதற்கே மன நிறைவு தரும் பெரியவாளின் மகிமை இது. குரு மகிமையை படிக்கும் அனைவருக்கும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி இன்புற்று வாழ முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானை வேண்டிகொள்கிறோம்.
வயோதிக ஆடிட்டர், …

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

August 28, 2014 – 11:50 | 10 Comments
vallilochana-2013-0023

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆவணி சுவாதி அன்று வாரியார் ஸ்வாமிகள் அவதாரத் திருநாள். நாளை 29 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. அதையொட்டிய சிறப்பு பதிவு இது.
காங்கேயநல்லூரில் வாரியார் ஸ்வாமிகள் அதிஷ்டானத்திற்கு …

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு ஆனைமுகன் தந்த அற்புதப் பரிசு!

August 27, 2014 – 12:26 | 46 Comments
Maalai Malar vinayagar chathuthi spl copy

வரும் விநாயகர் சதுர்த்தியோடு நமது தளம் இரண்டு ஆண்டுகள் பயணத்தை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நேற்றைக்கு துவக்கியது போலிருக்கிறது. அதற்குள் இரண்டாண்டுகள் ஓடிவிட்டது.
தொடர்ந்து துரத்திய துரோகங்களாலும் பொறாமையினாலும் சூழ்ச்சிகளாலும் மனம் வெறுத்துப் …

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

August 26, 2014 – 11:21 | 21 Comments
DSC03478

சென்ற ஆடிக்கிருத்திகை அன்று நடைபெற்ற நமது அன்னதானம் மற்றும் முருகனின் தரிசனம் குறித்த பதிவு இது. ஆடிக்கிருத்திகை அன்று முருகனுக்கு மிகவும் விஷேடமான நாள் என்பதால் தளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை அளித்ததோடு அன்று …

குரு என்பவர் இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

August 25, 2014 – 13:14 | 14 Comments
paduka copy

ஒவ்வொரு வியாழனும் நம் தளத்தில் மகாகுரு ஸ்ரீ ராகவேந்திரர் மகிமையையும் காஞ்சி மகான் மகா பெரியவாவை பற்றியும் படித்து வருகிறீர்கள். அது எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது தெரியுமா? இருவினை தீர்க்கும் குருவின் பெருமை …

இயற்பியல் விதிகள் தெரியும், உலகியல் விதிகள் தெரியுமா? MON MORNING SPL 57

August 25, 2014 – 09:05 | 9 Comments
Helping others

அவர் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு ஏழை விவசாயி. அவரது விவசாய நிலத்துக்கு அருகில், சதுப்பு நிலம் ஒன்று உண்டு. ஒரு நாள் தனது வயலில் அவர் வேலையில் இருக்கும்போது ஒரு பெரும் கூக்குரலை கேட்கிறார். …

ராவணனின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு – Rightmantra Prayer Club

August 22, 2014 – 09:40 | 11 Comments
ravana lifting kailash

இராவணன் மூவுலகையும் ஆட்சி செய்து வந்த சமயம் அது. ஒரு முறை, இந்திர லோகத்தில் இருந்து கைப்பற்றிய புஷ்பக விமானம் ஒன்றில் வானில் பவனி வந்துகொண்டிருந்தான். அப்படி செல்லுகையில் இடையில் கயிலாயம் குறுக்கிட்டது. இராவணனும் …

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ஸ்ரீ ராகவேந்திரர் – அண்மையில் நடந்த உண்மை சம்பவம்!

August 21, 2014 – 16:26 | 25 Comments
Kurumbapet Ragavendra Swamy Brindavan

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 343வது மகோத்சவம் மந்த்ராலயத்தில் உள்ள மூல பிருந்தாவனத்திலும் நாடெங்கிலும் உள்ள மிருத்திகா பிருந்தாவனங்களிலும் சென்ற வாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி சென்ற குரு வாரம் நமது தளத்தில் விஷேக …

“கண்ணீரை கண்ணீரால் ஆற்றுங்கள்” – குரு தரிசனம் (8)

August 21, 2014 – 08:07 | 10 Comments
Maha-Periyava_

மகா பெரியவா தான் ஸ்தூல சரீரத்துடன் இந்த பூவுலகில் இருந்த போது தம்மை நாடி வந்தவர்கள் எத்தனையோ பேரின் பாவங்களை பொசுக்கி நல்வழி காட்டியிருக்கிறார். அவர்கள் சொல்லாமலே தன் ஞான திருஷ்டியினால் அவர்களின் குறைகளை …

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

August 20, 2014 – 23:47 | 9 Comments
lone man

இந்த தளத்தை பொருத்தவரை ஆரம்பம் முதலே ஒரு கொள்கை வைத்திருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான பதிவுகள் இடம்பெறக்கூடாது என்பதே அது. இவை இரண்டும் இல்லாமலே ஒரு தளத்தை வெற்றிகரமாக நடத்தமுடியும் …

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

August 20, 2014 – 15:04 | 10 Comments
Variyar Swamigal

64 வது நாயன்மார் என்று அன்போடு அழைக்கப்படும் திருமுருக.கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அவதாரத் திருநாள் வரும் ஆகஸ்ட் 25  ஆம் தேதி வரவிருக்கிறது. ஸ்வாமிகள் பிறந்தது ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரம் என்பதால் நட்சத்திரப்படி …

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

August 20, 2014 – 07:07 | 12 Comments
Sikkal Singaravelar

‘சிக்கலுக்கு வேல் வாங்க செந்தூரில் சம்ஹாரம்’ என்று கூறுவார்கள். சிக்கலில் சிங்காரவேலர் திருக்கோவிலில் வேல் வாங்கும் விழாவும், திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவும் புகழ் பெற்றவை என்பதே அதன் பொருளாகும்.
சிக்கல் சிங்கார வேலர் தாயிடம் வேல் …