‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) நரசிம்மரை சந்திக்காமல் நாம் எந்த முக்கிய முடிவும் எடுப்பதில்லை என்று உங்களுக்கு தெரியும். வரும் பிப்ரவரி 1 ஞாயிறு காலை ரைட்மந்த்ராவுக்கென பிரத்யேக அலுவலகம் மேற்கு மாம்பலத்தில் திறக்கப்படவுள்ளதையடுத்து (நேற்று) வியாழன் மாலை நரசிம்மரை தரிசிக்க பேரம்பாக்கம் சென்றிருந்தோம். செல்லும் வழியே ஒரு ரம்மியம் தான். இந்த கோபுரத்தை இது வரை நூறு முறையாவது படமெடுத்திருப்போம் என்று கருதுகிறோம். ஒவ்வொருமுறையும் ஒரு வித புதுமையோடு நம்மை ஈர்க்கிறது. (எழுதி
Read More