பதினோறாயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த ஏழை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 2
இன்றைக்கு பரிகாரங்கள் என்பவை மிகவும் பரவலாக பேசப்படுகின்றன. பிரச்சனையின் தீவிரத்தை பொறுத்து பரிகாரங்களின் தன்மையும் அமைகிறது. பல பரிகாரங்கள் தொன்று தொட்ட காலம் முதல் நிலவி வருபவை. கேட்கும்போதே தலை சுற்றும். அனைத்து சௌகரியங்களும் வாய்க்கப்பெற்று நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி படைத்தோருக்கும் செல்வந்தர்களுக்கு இதெல்லாம் மிகச் சுலபம். ஆனால் வாழ்க்கையே நித்தம் நித்தம் போராட்டம் என்றிருக்கும் சராசரி மனிதர்கள் எங்கே போவார்கள் எப்படி இவற்றை செய்வார்கள் என்று சிலருக்கு தோன்றலாம். நிச்சயம் முடியும்.
Read More