ஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்!
மகாமகம் செல்லவேண்டும் என்று கடைசி நொடி தீர்மானித்தாலும் நம்முடன் வர முடியுமா என்று நாம் முதலில் தொடர்புகொண்டு கேட்டது திரு.முல்லைவனம் அவர்களைத் தான். அவருடன் மகாமகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இருக்க முடியாது. அவருக்கு வர விருப்பம் இருந்தாலும் ஏற்கனவே பல இடங்களில் மரம் நடுவது, மரக்கன்று வழங்குவது தொடர்பாக ஒப்புக்கொண்ட கமிட்மெண்ட்டுகள் இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்தார். நாம் மகாமகம் சென்று வந்து, அந்த
Read More