Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

print
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோ-சாலையில் காமாக்ஷி என்ற பசு, ஆண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. புனர்பூசம் நட்சத்திரம். தாயும் சேயும் நலம். வெள்ளிக்கிழமை காலை இதைவிட ஒரு நல்ல செய்தியை பகிரமுடியுமா? எல்லாம் விஸ்வநாதர் அருள்!

Kasi temple kosala2

நெற்றியில் நீறு பூசி பிறந்துள்ள குழந்தை கொள்ளை அழகு. இதுவரை இங்கு காணாத நிறம்.

Kasi temple kosala3இந்த கோவிலில் கடந்த மூன்றாண்டுகளாக நம் தளம் சார்பாக பிரதி மாதம் கோ-சம்ரட்சணம் செய்துவருவது நீங்கள் அறிந்ததே. நம் தளம் இங்கு கோ-சம்ரட்சணம் செய்து வரும் இந்த காலகட்டங்களில் இங்குள்ள பசுக்கள் பல கன்றுகளை ஈன்றுள்ளன. ஒவ்வொரு முறையும் கன்று பிறக்கும்போது அதை எளிமையாக கோ-சாலை பணியாளர்களுடன் கொண்டாடுவது நமது வழக்கம்.

தற்போது நம் கண்ணன் பிறந்துள்ளதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை (23 ஜூன்) மாலை 7.00 மணியளவில் நம் தளம் சார்பாக காசி விஸ்வநாதருக்கும், அன்னை விசாலாட்சிக்கும் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். கோ-சாலை பணியாளர்களும் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா

மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா!

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

‘நல்ல காலம் நிச்சயம் வரும்!’

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

===============================================================================

[END]

4 thoughts on “கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

  1. மிக நல்ல சந்தோஷமான தகவல்.
    கண்ணன் கொள்ளை அழகு.

    கோசாலை பணியாளர்களுக்கு நமது பாராட்டுக்கள்

    இக்கோவிலையும் மற்றும் அதன் கோசாலையும் அறிமுகம் செய்த நமது ஆசிரியர்க்கும் மனமார்ந்த நன்றிகள்

  2. மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வெள்ளிக் கிழமையன்று படித்ததில் மிக்க மகிழ்ச்சி’

    கண்ணனை பார்க்க கொள்ளை அழகு. நம் தளம் சார்பாக மூன்று ஆண்டுகளாக கோ சம்ரோக்சனம் செய்கிறீர்கள். இந்த 3 ஆண்டுகளில் மூன்று கன்றுகள் காசி விஸ்வநாதர் கோவிலில் புது வரவாக வந்துள்ளது .

    கண்ணன் புனர்பூச நட்சத்திரம். ராமனாக இருந்தால் என்ன , கண்ணனாக இருந்தால் என்ன., இருவரும் விஷ்ணுவே.

    நம் தளம் சார்பாக செய்யப்படும் சிறப்பு அர்ச்சனை சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

    நன்றி
    உமா வெங்கட்

  3. புனிதமான இந்த நாளில்..

    கண்ணன் பிறந்தான் என்ற செய்தியை “FB” யில் பார்த்ததுமே சந்தோசப்பட்டேன்.இன்றைய வெள்ளி சிறப்பு – கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் ! என்னும் பதிவே..

    பார்க்க பார்க்க அவ்வளவு அழகு தான் நம் கண்ணன்.நெற்றியில் நீறு பூசி உள்ள நம் கண்ணன் கலி தீர்க்கட்டும்.

    கோசாலை பணியாளர்களை மரியாதை செய்ய இருப்பது மிக்க மகிழ்ச்சி.மேலும் கோசாலை பணியாளர்களுக்கு பாராட்டுக்கள்..சென்ற முறை வந்த போது , காசி விஸ்வநாதரை தரிசிக்க முடியவில்லை(கோவிலை வெளியில் இருந்து பார்த்த போதே, எப்போது நமக்கு தரிசிக்க வாய்ப்பு கிட்டும் என்று ஏங்கினேன்) . வரும் செவ்வாய் கிழமை முயற்சி செய்கிறேன் அண்ணா..

    நன்றி ஆசிரியரே..

  4. வணக்கம் சுந்தர் .நல்ல செய்தி . கன்று கொள்ளை அழகு .அதிலும் நெற்றில் திருநீற்று பட்டை அழகு.வாழ்த்துக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *