“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”
"நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்? எத்தனை பேர் முதுகில் குத்தியிருக்கிறார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்" என்று என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் சீடன். "ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி" என்றான். சாமி யோசித்தார். "சரி... ஒன்று செய்யலாம்" என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி. "நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என
Read More