கர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)
கர்மா என்றால் என்ன? அதை நாம் வெல்ல முடியாதா? அனுபவித்தே தீரவேண்டுமா? அப்படியெனில் கடவுள் எதற்கு? கோவில்கள் எதற்கு? வழிபாடு எதற்கு? பரிகாரங்கள் எதற்கு? என்ற கேள்விகள் எழுகிறதல்லவா...! அதற்கு விடை கூறவே இந்த தொடரை துவக்கினோம். இரண்டு அத்தியாயங்கள் முடிந்த சூழ்நிலையில், தற்போது மூன்றாம் அத்தியாயத்தை தருகிறோம். பல வாசகர்கள் மூன்றாவது அத்தியாயம் எப்போது வரும் என்று கேட்டபடி இருந்தனர். முதலில் கர்மாவை பற்றி சரியாக புரிந்துகொள்வோம். சுவற்றில் அடித்த பந்து திரும்ப வரும்.
Read More