பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
வாழ்வில் ஒவ்வொரு கணமும் போராடி, போராடி இன்று வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிஜ ஹீரோவான மதுரா டிராவல்ஸ் திரு.வீ.கே.டி. பாலன் அவர்களை நம் பாரதி விழாவுக்கு அழைப்பு விடுக்க சில நாட்களுக்கு முன்னர் அவர் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தோம். சந்திப்பின் இறுதியில், தான் எழுதிய 'சொல்ல துடிக்குது மனசு' நூலை நமக்கு பரிசளித்தார். (இவரது சந்திப்பு பற்றிய பதிவு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும்.) போகிற போக்கில் பாலன் போன்றவர்கள் உச்சரிக்கும்
Read More