Home > 2016 (Page 18)

ஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்!

மகாமகம் செல்லவேண்டும் என்று கடைசி நொடி தீர்மானித்தாலும் நம்முடன் வர முடியுமா என்று நாம் முதலில் தொடர்புகொண்டு கேட்டது திரு.முல்லைவனம் அவர்களைத் தான். அவருடன் மகாமகம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அதை விட பெரிய பாக்கியம் எதுவும் இருக்க முடியாது. அவருக்கு வர விருப்பம் இருந்தாலும் ஏற்கனவே பல இடங்களில் மரம் நடுவது, மரக்கன்று வழங்குவது தொடர்பாக ஒப்புக்கொண்ட கமிட்மெண்ட்டுகள் இருப்பதால் வர இயலாது என்று தெரிவித்தார். நாம் மகாமகம் சென்று வந்து, அந்த

Read More

பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?

சென்ற வாரம் ஒரு நாள், தலைவர்கள் / சாதனையாளர்கள் பிறந்த நாள் பட்டியலை பார்த்துக்கொண்டிருந்தோம். யாராவது முக்கியமானவர்கள் பிறந்திருந்தால் அவர்களைப் பற்றிய பதிவை அளிக்கவேண்டும் என்பதற்காக. அதில் பிப்ரவரி 19 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா. பிறந்தநாள் என்று இருந்தது. உ.வே.சா. - இவர் ஒரு தமிழறிஞர். தமிழுக்கு அருந்தொண்டாற்றியிருக்கிறார். இவ்வளவு தான் அவரைப் பற்றி நமக்கு தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. அதாவது பெயர் தெரியும் அதன் வீரியம் தெரியாது. படித்த ஒன்றிரண்டு

Read More

காமுகன் கயிலை சென்ற கதை! அவிநாசி அற்புதங்கள் – சிவராத்திரி SPL 1

சமீபத்தில் அவிநாசி சென்று வந்தது முதல், அவிநாசி திருத்தலம் நமது வாழ்க்கை கோவிலாக மாறிவிட்டது என்று நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். சிவராத்திரி ஸ்பெஷலாக  (மார்ச் 7, 2016 மகா சிவராத்திரி) அவிநாசி அற்புதங்களை தொடராக தருவதாக கூறியிருந்தோம். இதோ தொடரின் முதற்பகுதி. இதுவரை நாம் பல தேவாரப் பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றிருக்கிறோம். ஒவ்வொரு தலமும் ஒன்றுக்கொன்று அழகில் விஞ்சி நிற்கும். ஆனால் அவிநாசி அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டதொரு தலம். ======================================================== Also

Read More

தட்டுங்கள்… இந்தக் கதவு நிச்சயம் திறக்கும்!

'அடி மேல் அடி, இடி மேல் இடி, எங்க தான் ஓடுறது எப்படித் தான் ஜெயிக்கிறது? எங்கே போனாலும் செக் வெக்கிறாங்களே... ஒண்ணுமே புரியலியே...' - இந்தக் கேள்விகளோடு பலர் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாமும் இதே கேள்விகளோடு ஒரு காலத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் தான். நண்பர் ஒருவர் சமீபத்தில் அலைபேசியில் நம்மிடம் சில நிமிடங்கள் பேசவிரும்புவதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். மதியம் அழையுங்கள் என்று சொல்லியிருந்தோம். அதே போல மதியம் நம்மை தொடர்புகொண்டபோது "அலுவலகத்தில்

Read More

மகாமகம் 2016 : அமுதக் கடலில் சில மணித்துளிகள்! ஒரு மகா அனுபவம்!!

மகாமகம் பற்றிய செய்திகளை படிக்கும்போது பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் கமிட்மெண்ட்டுகளால் நாம் செல்லமுடியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கு இருக்கும். அவர்கள் கவலைப்படவேண்டாம். இந்த வருடம் 2016ல் முழு மாமாங்கம் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் மகாமகம் குளம் சென்று நீராடக்கூடிய சந்தர்ப்பம் இன்னும் இருக்கிறது. (விபரங்கள் பதிவில் தரப்பட்டுள்ளது.) அதையும் மீறி போக இயலாதவர்கள் குறையை இந்தப் பதிவு நிச்சயம் தீர்க்கும் என நம்பலாம். * இன்று அவசியம் இந்த

Read More

ஒரு விரத பங்கமும் அதனால் உதயமான உத்தமதானபுரமும்!

சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஒரு அரசர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒரு முறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை எல்லாம் கண்டு களித்தும், ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில் தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக் கொண்ட பிறகு தாம்பூலம் போட்டுக்

Read More

மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

தென்னாட்டு கும்பமேளா என்று அழைக்கப்படும் கும்பகோணம் மகாமகம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு திருக்கோவில் உற்சவமாகும். இந்த காலகட்டங்களில் கும்பகோணத்தில் மகாமக தீர்த்தத்தில் நீராடுவது இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் மகாமகம் குறித்த பேச்சு தான். இதுவரை போகாதவர்களுக்கு போகவேண்டும் என்கிற ஆசையும், ஏற்கனவே போனவர்களுக்கு மீண்டும் போகவேண்டும் என்கிற ஆசையும் எழுவது இயல்பு தானே? 1992 இல் நாம் +1 படிக்கும்போது,

Read More

மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் சிறப்பு தொடரை நம் தளத்தில் நாம் அளிப்பது வழக்கம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கி சரியாக மகா சிவராத்திரியின் போது அது நிறைவு பெற்றுவிடும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 7 திங்கட்கிழமை அன்று வரவிருக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடராக என்ன சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தபோது ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அனந்த கோடி கல்யாண குணங்களை கொண்ட ஈசனின் பெருமையை ஒரு

Read More

பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!

வரலாற்றில் அன்னை மஹாலக்ஷ்மி பொன்மழை பொழிந்த சம்பவங்கள் மொத்தம் மூன்று (அதாவது நமக்கு தெரிந்து). அவற்றுள் ஒன்றை பார்த்துவிட்டோம். அடுத்ததை தற்போது பார்ப்போம். தமிழகத்தில் வைணவத்தை தழைக்கச் செய்தவர்களுள் வேதாந்த தேசிகர் மிக மிக முக்கியமான ஒருவர். 1268ஆம் ஆண்டு புரட்டாசி மாதம், சிரவண நட்சத்திரத்தில் ஒரு புதன்கிழமை அனந்தசூரியார் - தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் உள்ள 'தூப்புல்' எனும் இடத்தில் பிறந்தார். இவர் திருமலை ஸ்ரீனிவாசனின் கோயில் மணியின்

Read More

காதலர் தினமும் காதல் படும் பாடும் !

மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத விஷயம் காதல். இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை. காதல் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்று. உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பையே ஒரு இனிமையான புரிதலையே பந்த பாசத்தையே நாம் காதல் என்று அன்று அழைத்தோம். அம்பிகாபதி அமராவதி, நள தமயந்தி, சாவித்திரி சத்தியவான், ரோமியோ ஜூலியட்,

Read More

உலக வரலாற்றில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே தலைவர்!

ஒரு சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பார்கள். ஆனால் இவர் தொட்டதெல்லாம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இருப்பினும் கற்பனைக்கும் எட்டாத உயரத்தைத் தன்னம்பிக்கையாலும் தன் தளராத முயற்சியாலும் பெற்ற இவர் நிரந்தரமாக சரித்திரத்தில் மட்டுமல்ல, மக்கள் மனத்திலும் இடம்பிடித்துவிட்டார். இவரைப் பற்றி மட்டும் இதுவரை 16000 - ஆம் பதினாறாயிரம் புத்தகங்கள் வெளி வந்துள்ளன. தற்போது அச்சில் குறைந்தது 25 புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் இவரைப் பற்றிய புத்தகம் வெளிவரும் போதும்

Read More

அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு

சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'அண்ணாமலை ஆன்மீக வழிபாட்டு குழு'வினர் பல வியத்தகு ஆன்மிக பணிகளை ஆற்றி வருவது அறிந்ததே. ஆண்டு தோறும் நடைபெறும் சிறுவாபுரி வள்ளி மணவாளப் பெருமான் திருக்கல்யாண உற்சவம், பழனி தைப்பூச அன்னதானம் இவர்களது ஆன்மீக பணிகளில் முக்கியமானவை. அது தவிர கல்விப் பணியும் ஆற்றிவருகின்றனர். கல்விப் பணியின்றி ஆன்மீக பணி நிறைவு பெறாது. அந்தவகையில் இக்குழுவினரின் பணி மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி

Read More

பக்தனுக்காக சாட்சி சொன்ன சொக்கநாதர் – RIGHTMANTRA PRAYER CLUB

மதுரையை ஆண்ட சுந்தரபாத சேகரன் என்கிற மன்னனின் ஆட்சியில் தனபதி என்கிற வணிகன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சுசீலை என்கிற கற்பிற் சிறந்த இல்லாள் இருந்தாள். தனபதி-சுசீலை தம்பதியினருக்கு எல்லாம் இருந்தும் ஒரு பெரிய குறை. நீண்டநாட்களாக அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. "கண்ணே...!" என்று கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லாததால் மிகவும் மனம் வருந்திய தம்பதிகள் மதுரையில் எழுந்தருளிருக்கும் சொக்கநாதப் பெருமானிடம் அடிக்கடி சென்று இது குறித்து முறையிட்டு

Read More

ஒரு நடிகைக்கு தந்தை எழுதிய கடிதம்! MUST READ

நண்பர் ஸ்ரீராம் அவர்கள் சமீபத்தில் நமக்கு வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவலை அனுப்பியிருந்தார். ஃபிலிம்பேர் விருது விழாவில் பிரபல நடிகை தீபிகா படுகோனே, தன் தந்தை பிரகாஷ் படுகோனே தனக்கு எழுதியதாக கூறி மேடையில் படித்த கடிதம் அது. செய்தி உண்மையா என்று முதலில் உறுதி செய்துகொள்வோம் என்று ஆராய்ந்தோம். தீபிகா பிலிம்பேர் விழாவில் அக்கடிதத்தை படித்தது உண்மை என்று தெரிந்தது. ஆங்கிலத்தில் இருந்த அந்த ஃபார்வேர்டை பின்னர் பொறுமையாக படித்தோம். ஒரே வார்த்தையில்

Read More