பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் இருந்தால் அந்த வீட்டில் சுபகாரிய மற்றும் திருமணத் தடை, செய் தொழிலில் நஷ்டம்,அடிக்கடி ஏற்படும் விபத்து, நிம்மதியின்மை ஆகியவை காணப்படும். தாய் தந்தையர் மற்றும் அவர்களை பெற்றவர்களின் ஈமச் சடங்குகள் மற்றும் சிரார்த்தம், தெவசம் உள்ளிட்டவைகள் நடைபெறும்போது தவறாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் ஏன் எதற்கு என்று ஏகடியம் பேசுதல் கூடாது. நமது முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் உரிய சடங்குகளை தவறாமல் செய்து
Read More