சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு மலரில் அடியேன் எழுதிய ஆன்மீக கட்டுரை ஒன்று முதல் கட்டுரையாக பிரசுரமாகியுள்ளது.
திருவருள் துணைக்கொண்டு நம் Rightmantra.com தளத்தையடுத்து இனி வார மாத இதழ்களுக்கும் எழுத தீர்மானித்துள்ளேன்.
இந்த கட்டுரையில் வரும் செய்தி தான் அடியேனின் தீபாவளி மெசேஜ்.
நாமெல்லாம் தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடி மகிழும் நேரங்களில், அத்தியாவசிய சேவைகளுக்காக தீபாவளித் திருநாளிலும் பணியில் இருக்கப்போகும் பேருந்து ஓட்டுனர்கள் & நடத்துனர்கள், ரயில் ஓட்டுனர்கள், மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரிய ஊழியர்கள், திருக்கோவில் அர்ச்சகர்கள் & ஊழியர்கள் மற்றும் இன்னபிற அனைவருக்கும் இதயம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்கள் சேவையால் தான் எங்களால் தீபாவளி கொண்டாட முடிகிறது. வாழ்க உங்கள் தொண்டு!
வாசகர்கள், நண்பர்கள், நம் உழவாரப்பணிக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
* தீபாவளி குறித்து மேலும் ஒரு பதிவை தயார் செய்து வருகிறோம். வாய்ப்பிருந்தால் இன்றோ நாளையோ அப்பதிவை அளிக்கிறோம்.
You can download the above page @ https://goo.gl/Znz4AD
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
For more information click here!
==========================================================
Also check :
அர்த்தமுள்ள, ஆத்மார்த்தமான தீபாவளியை கொண்டாடலாம் வாருங்கள்!
உண்மையான தீபாவளியை கொண்டாடலாமா?
வண்ணத்து பூச்சிகளுக்கு ஒரு பட்டாடை – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 1
கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா…
==========================================================
[END]
வாழ்த்துக்கள் ஜி!
தங்கள் பணி ஆல் போல் தழைத்து அருகு போல் வளர்க!
நாங்கள் எல்லோரும் appointment வாங்கி உங்களை பார்க்க வர அளவிற்கு பிரபலம் & பிஸி ஆக வாழ்த்துக்கள்!
எல்லாம் சிவமயம்!
அன்பன்,
நாகராஜன் ஏகாம்பரம்
மதிப்புமிகு சுந்தர் ஐயா அவர்களுக்கும் ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவர்களுக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!!
Dear SundarJi,
Happy to hear good news.. your writings deserve this.. all the best.
Ramesh