Wednesday, September 26, 2018
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > All in One > உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!

உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!

print
நண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம்.

இன்று மாலை கே.கே.நகரில் நாம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியின் அருமை உணர்ந்து இந்த தளத்தின் வாசக நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் அவசியம் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து வரவேண்டும் என்றோ பிரின்ட்-அவுட் எடுக்கவேண்டும் என்றோ அவசியம் இல்லை.

உங்களை அங்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மன நிறைவை தரக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த விழா அமையும்.

வாழ்க்கையின் குறித்த உங்கள் கண்ணோட்டத்தையே இந்த விழா மாற்றக்கூடும் என்று நம்புகிறேன்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

—————————————————————————————–
நாள் :  டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை

நேரம் : 5.50 PM to 8.30 PM

இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.

பஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E      பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்

வருவது எப்படி…
உதயம் திரையரங்கம் பஸ்-ஸ்டாப்பில் இறங்கிவிட்டால் அங்கிருந்து பஸ்/ஷேர் ஆட்டோ/அல்லது ஆட்டோ என எதில் வேண்டுமானாலும் சிவன் பார்க் வரலாம்

சிவன் பார்க் அருகிலேயே மெயின்ரோட்டில் அமைந்துள்ளது கோவில். அதையொட்டிய ஹாலில் தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
—————————————————————————————–

END

2 thoughts on “உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!

  1. It was a amazing thought provoking evening. unmayilae vazhkkai matriammaikum vizha. I was there with my family (my wife and 2 kids). This has created impact on my whole family. vazhthukkal Simple Sundar, You are Super Sundar. I wanted to contribute something through your group. If I can do something for your goals, please do call me @ 9840731609. Swaminathan

  2. மிக்க சிறப்புடன் இருந்தது . பாலம் சார் சொன்ன மூன்றும் நல்ல முத்துக்கள் . அவை முழுதும் இசையால் இணைத்த இளங்கோவின் பாடல்களும் ஊடாட கருத்து சொன்ன விதமும் மிக மிக புதுமை . ரிஷியை சந்தித்தது ரொம்ப சந்தோசம். முல்லை வனம் சார் பணி சீரிய பணி. நந்த குமார் சார் வார்த்தைகள் இல்லை உங்கள் உயர்வினை எழுதுவதற்கு .. நல்லோரை சந்திக்க வாய்பளித்த சுந்தர் சார் நன்றிகள் பல பல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *