‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி !
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருநின்றவூரில் ஞாயிறு அக்டோபர் 20, 2013 அன்று நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி இனிதே நடைபெற்று ஆலய நிர்வாகத்தினரால் பாராட்டும் பெற்றது. வழக்கமாக கைங்கரியத்தில் பங்குபெறும் சிலர் வரமுடியாமல் போனாலும் புதியவர்கள் வந்திருந்து சேவையில் ஈடுபட்டு பக்தவத்சலனின் அருளை பெற்றனர். கடைசி நேரத்தில் - எதிர்பாராத சூழ்நிலைகளால் - நம் உழவாரப்பணியில் வழக்கமாக பங்கு பெறும் சிலர் வர இயலவில்லை. ஆனால் பக்தவத்சலன் அவர்களுக்கு
Read More