அளவற்ற செல்வம் புதைந்திருப்பது எங்கே தெரியுமா? – பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் – Part 4
பொருளாதாரத் தன்னிறைவை நோக்கி ஒரு பயணம் தொடரின் அடுத்த பாகம் இது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருப்பதாக கருதுகிறோம். ரைட்மந்த்ரா வாசகர்கள் ஒருவர் விடாமல் அனைவரையும் ஒரு சாதனையாளர்களாகவும் தன்னிறைவு மிக்கவர்களாகவும் பார்க்கவேண்டும் என்பதே நமது ஆசை. நாமும் நம்முடன் பல வாசகர்களும் நண்பர்களும் இந்த தன்னிறைவை நோக்கிய பயணத்தில் கூட வருகிறார்கள். நீங்களும் வர ஆசைப்படுகிறீர்களா? முதல் மூன்று பாகத்தையும் படியுங்கள். அதில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்துங்கள். உங்களுக்கே புரியும்.
Read More