தினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்! DIRECT PICTORIAL REPORT!
எத்தனையோ பறவைகள் இருக்க அன்னை மீனாக்ஷி, காமாக்ஷி மற்றும் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் ஆகியோரின் திருக்கரங்களில் அமரும் பாக்கியத்தை கிளிகள் ஏன் பெற்றன தெரியுமா? கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள். சமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது ? அநேகமாக ஏதாவது மிருகக் காட்சி சாலையில் வலைக்குள்ளோ அல்லது கூண்டுக்குள்ளோ அடைக்கப்பட்டு, அவற்றின் சுதந்திரத்தை பலிகொடுத்து, நமக்கு காட்சிப்
Read More