‘ஆண்டவன் பிச்சி’ என்னும் அதிசயப் பிறவி – கந்தசஷ்டி SPL 3!
அள்ள அள்ள குறையாத அருட்சுரங்கம் அன்னை ஆண்டவன் பிச்சி அவர்களின் சரிதம். அந்தளவு பிரமிக்க வைக்கும் பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பல விஷயங்களுக்கு ஆதாரம் இல்லை என்பது தான் சோகம். இருப்பினும் நமது தேடலில் ஆராய்ச்சியில் கிடைத்த நம்பகமான தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறோம். சில சந்தேகங்களுக்கும் விளக்கமளித்திருக்கிறோம். (இந்த பதிவின் முதல் பாகத்திற்கு : 'உள்ளம் உருகுதையா' தந்த ஆண்டவன் பிச்சி என்கிற மரகதம் - கந்தசஷ்டி SPL 2) (இந்த பதிவில் அன்னை
Read More