கிடைப்பதற்கரிய ஷீரடி சாய்பாபாவின் பாதுகா தரிசனம் !
ஷீரடி என்னும் திவ்ய தேசத்தில் அருள்பாலித்து வரும் மகான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, தான் வாழ்ந்த காலத்தில் மூன்று பாதுகைகளை பயன்படுத்தினார். அதில் ஒன்று ஷீரடியில் உள்ளது. மீதி இரண்டு பாதுகைகள் அவரது சீடர்களான மஹல் சாபதியிடமும் (காண்டோபா கோவில் அர்ச்சகர்) நானா சாகேப் நிமோன்கரிடமும் இருந்தது. திரு.நானா சாகேப் நிமோன்கரின் நான்காம் தலைமுறை வாரிசு திரு.நந்தகுமார் ரேவன்நாத் தேஷ்பாண்டே தற்போது அந்த பாதுகையை பராமரித்து வருகிறார். அதை நாடு முழுவதும்
Read More