நாம் சுந்தரகாண்டம் அனுப்பி அதை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்துவருபவர்கள் பலரது வாழ்வில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. அது பற்றி நாம் ஓரிரு பதிவுகள் கூட அளித்தது நினைவிருக்கலாம்.
வாசகர்களுக்கு ‘சுந்தரகாண்டம்’ நூலை அனுப்புவதை ஒரு தொண்டாகவே செய்துவருகிறோம். அவரவர் சௌகரியப்படி படிக்க மூன்று நூல்கள் (வால்மீகி, கம்பராமாயணம், மற்றும் பாக்கெட் சைஸ்) ஆகிய மூன்று வடிவில் அனுப்புகிறோம்.
நூல் + கூரியர் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.200/- ஆகிறது.
நீங்கள் கொடுக்கும் இந்த பணம் பசுக்களுக்கு தீவனம் வாங்கவும், கோவில்களுக்கு விளக்கு ஏற்ற எண்ணை, பிரசாத தொண்ணை உள்ளிட்டவைகள் வாங்கவும் பயன்படுத்தப்படுவதால், சுந்தரகாண்ட நூல் தொகுப்பை பொறுத்தவரை நாம் கூரியர் அனுப்பியவுடன் யார் யார் பணம் கொடுக்கிறார்கள் என்று கணக்கு பார்ப்பதில்லை.
மேலே கூறப்பட்டுள்ள தொகுப்பை தவிர்த்து எவரேனும் கூடுதலாக நிதி அனுப்ப விரும்பினால் அது அவரவர் சௌகரியம்.
பணத்தை கூடுமானவரையில் ONLINE TRANSFER செய்யவும். இணையத்தில் ONLINE TRANSFER மூலம் பணத்தை செலுத்த முடியாதவர்கள் நம் முகவரிக்கு M.O. மணியார்டர் அனுப்பலாம்.
நம் தளத்தின் வங்கிக் கணக்கு விபரங்கள் கீழ்கண்ட முகவரியில் தரப்பட்டுள்ளது.
http://rightmantra.com/?page_id=7762
நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு இம்முறை அனுப்பியிருக்கிறோம். எவருக்கேனும் விடுபட்டிருந்தால் தயை கூர்ந்து பெரிய மனதுடன் நமக்கு மின்னஞ்சல் மூலம் நினைவூட்டவும்! நன்றி!!
(நமது சுந்தரகாண்ட தொகுப்பில் அவரவர் சௌகரியப்படி வாசிக்க 2 வெவ்வேறு சுந்தரகாண்டம் நூல்கள் + மஹா பெரியவாவின் அரிய புகைப்படம் + நமது தளம் சார்பாக அச்சிடப்பட்ட ஆலய தரிசன விதிமுறைகள் நோட்டீஸ் + தினசரி பிரார்த்தனை நோட்டீஸ் ஆகியவை அடங்கும்! இவை அனைத்தும் உங்களுக்கு வந்திருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும். கூரியர் வந்தவுடன் நமக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தவும்.)
Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
வேல்மாறல், சுந்தரகாண்டம், குருசரித்திரம் பற்றிய பதிவுகளை அளிக்கும்போது பல புதிய அன்பர்கள் தொடர்புகொண்டு அந்த நூல்களை கூரியர் அனுப்பும்படி கேட்கின்றனர். அறிமுகம் இல்லாத புதியவர்களுக்கு அனுப்பும்போது POST-DELIVERY FOLLOW UP, PAYMENT FOLLOW UP போன்றவற்றை செய்ய நமக்கு கடினமாக இருக்கிறது. அவற்றிற்க்கெல்லாம் நமக்கு நேரமிருப்பதில்லை. சிலர் நமது நேரத்தை வீணடிப்பதோடு கூறியரை ரிட்டர்ன் அனுப்பி நம்மை வேதனைப்படுத்துகிறார்கள். எனவே இது போன்ற சேவைகள் இனி நம் விருப்ப சந்தாதார்களுக்கும், நமது தளத்தின் பணிகளில் துணை நிற்பவர்களுக்கும் மட்டுமே நம்மால் செய்ய இயலும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்படி பாராயண நூல்கள் கோரும் புதிய அன்பர்கள் நமது ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் இணையும் பட்சத்தில் நமக்கு நூல்கள் அனுப்புவதற்கு ஒரு ஆர்வம் ஏற்படும். மனநிறைவாகவும் இருக்கும். இல்லையெனில் அவர்களாக முயற்சி எடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் வாங்கிக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுக்கு நன்றி!
Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
==========================================================
Dear sundar ji,
When i got sundarakandam book,i got first good news my daughter passed ICWAI foundation exam.Thanks a Lot.Ram Ram Ram
ICWAI foundation exam is a very tough one. Decades ago, me too tried. But kept on trying. Hmm… no use.
Congratulations!
Jai Sri Ram!
– Sundar
தங்களின் திறமையான தொண்டு சிறக்கட்டும் நலமும் வளமும்
நாளும் கிடைக்கட்டும் . – விஷ்வா
வணக்கம் சார்.
உங்கள் தளம் பற்றி வெகு நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தேன். ஆனால் இன்றைக்குத்தான் அதை படிக்க எனக்கு அருள் கிடைத்தது. உங்கள் தொண்டு என்னை வெகுவாக பாதித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் வெகு சீக்கிரம் நானும் உங்களுடன் உழவார பணி குழுவில் இணைவேன் என்பது என் திண்ணம்.
அதற்காக என்னை நான் முழுமையாக தயார் படுத்திக் கொண்டு உங்களை தொடர்பு கொள்வேன்.
இப்படிக்கு,
தயாளன்
பெங்களூர்
இது மிகவும் பயனுள்ள பொக்கிஷம் மிக்க நன்றி சுந்தர் அவர்களே , வாழ்த்துக்கள் – மோகன், வேளச்சேரி, சென்னை