ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!
காலை எழுந்தவுடன் உங்களிடம் மங்களகரமான ஒரு நல்ல சொல்லை சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்....? அந்த நாளின் இனிய துவக்கமாக அதை கருதுவதோடு சொன்னவர் மீதும் உங்களளுக்கு அன்பு பெருக்குடுக்கும் அல்லவா? இறைவனும் அப்படித்தான். எனவே தான் சுப்ரபாதம் என்ற ஒன்றை நடைமுறைப்படுத்தினர். சுப்ரபாதங்கள் மற்ற பாடல்கள் போலல்லாமல் ஒலி வடிவ அமைப்பில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. 'கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா' என்ற வார்த்தையை கேட்டால் இன்றும் நம்
Read More