ராகு கேது பெயர்ச்சி சரியில்லையா ? கவலை வேண்டாம்! இதோ எளிய பரிகாரங்கள்!!
நமது வேலையை குறைத்துக்கொள்ள நாமெல்லாம் நம் வீட்டில் வேலைக்காரர்களை வைத்துக்கொள்கிறோமில்லையா? பிரபஞ்சத்தையே கட்டிக்காத்து பல நூறு கோடி மக்களை மக்களை ஆட்சி செய்யும் இறைவனுக்கு எத்துனை வேலை இருக்கும் ? எனவே இறைவன் தனக்கு உதவியாக, தான் எண்ணியவைகளை செயல்படுத்த, தனக்கு கீழே வைத்திருக்கும் வேலைக்காரர்கள், பிரதிநிதிகள் (REPRESENTATIVES) தான் நவக்கிரகங்கள். நவக்கிரகங்கள் இறைவனின் நேரடி உதவியாளர்கள். இறைவனின் திருவுள்ளத்துக்கு மாறாக அவர்கள் எதையும் செய்வதில்லை. அவன் வகுத்த நெறிமுறைகளின் படி,
Read More