மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?
தென்னாட்டு கும்பமேளா என்று அழைக்கப்படும் கும்பகோணம் மகாமகம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு திருக்கோவில் உற்சவமாகும். இந்த காலகட்டங்களில் கும்பகோணத்தில் மகாமக தீர்த்தத்தில் நீராடுவது இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் மகாமகம் குறித்த பேச்சு தான். இதுவரை போகாதவர்களுக்கு போகவேண்டும் என்கிற ஆசையும், ஏற்கனவே போனவர்களுக்கு மீண்டும் போகவேண்டும் என்கிற ஆசையும் எழுவது இயல்பு தானே? 1992 இல் நாம் +1 படிக்கும்போது,
Read More