இயற்கையின் அதிசயம் — நம் உடலுறுப்புக்களை போன்றே தோற்றமளித்து அவற்றை காக்கும் சில காய்கனிகள்!
இயற்கையை விட மிகப் பெரியவர் எவரும் உண்டா? அது போடும் பல புதிர்களுக்கு விஞ்ஞானத்தில் இன்னும் விடை கிடைத்த பாடில்லை. அது ஏற்படுத்தும் ஆச்சரியங்களுக்கு விடை சொல்ல எந்த சர்ச் எஞ்சினும் இல்லை. அட சொல்ல மறந்துட்டேனே... பகுத்தறிவுவாதிகள் கடவுளுக்கு வெச்சிருக்கிற புத்திசாலித்தனமான பேர் தான் 'இயற்கை'. அவங்க பதில் சொல்லமுடியாத மாதிரி ஏதாவது எதையாவது கேட்டோம்னா "அது இயற்க்கை"ன்னு சொல்லி சாமர்த்தியமா தப்பிச்சிடுவாங்க. அந்த இயற்கையோட அதிசயத்தை நீங்களே பாருங்க! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல
Read More