நீங்க எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் இலக்கு என்ன?
பதிவின் தலைப்பில் நாம் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இருந்தால் முதலில் கையை கொடுங்கள். வாழ்த்துக்கள்! நீங்கள் ஏற்கனவே பாதி ஜெயித்தாகிவிட்டது. இல்லையா...? உடனடியாக பதிலை தெரிந்துகொள்ளுங்கள். அதாவது நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் தற்போதைய செயலே நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். அதாவது NOT YOUR FORTUNE. ONLY YOUR PRESENT ACTION & GOALS WILL DECIDE YOUR DESTINATION. போகும் இடம் எதுவென்று
Read More