‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’! READ IT AGAIN & AGAIN!!
கஷ்டப்பட்டு படித்து, அடித்துப் பிடித்து நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, பசி தூக்கத்தை மறந்து இராப்பகலாக உழைத்து, நேரம் கெட்ட நேரத்தில் தோன்றியதை சாப்பிட்டு, லட்ச லட்சமாக சம்பாதித்து, அதை வங்கியில் சேமித்து, பின்னர் கடைசியில் M.S., M.D., க்களிடம் கொண்டு போய் கொட்டுகின்றனர் இன்றைக்கு பலர். தாயகத்தை விட்டு அயல்நாடுகளுக்கு பற்பல கனவுகளுடன் செல்லும் பலர் வருடங்கள் கழித்து கை நிறைய பணமும், உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு
Read More