மனிதன் நினைக்கிறான் அவிநாசியப்பன் முடிக்கிறான்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் சிறப்பு தொடரை நம் தளத்தில் நாம் அளிப்பது வழக்கம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் தொடங்கி சரியாக மகா சிவராத்திரியின் போது அது நிறைவு பெற்றுவிடும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 7 திங்கட்கிழமை அன்று வரவிருக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடராக என்ன சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தபோது ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. அனந்த கோடி கல்யாண குணங்களை கொண்ட ஈசனின் பெருமையை ஒரு
Read More