மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!
25/02/2013 திங்கட்கிழமை காலை சென்னை சீரணி அரங்கில் உள்ள கடற்கரை பகுதி, பவித்திரம் பெற்றது. ஆம், சென்னை நகரில் உள்ள உள்ள பல்வேறு திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் அந்தந்த கோவில்களின் உற்சவ மூர்த்திகள் மாசி மகத்தை முன்னிட்டு 'தீர்த்தவாரி' நிகழ்ச்சியில் பங்கேற்று அருள்பாலித்தனர். மொத்தம் 26 திருக்கோவில்களில் இருந்து தெய்வங்கள் இந்த உற்சவத்திற்கு எழுந்தருளியதாக தெரிகிறது. நம் தள வாசகர்களுக்காக இந்த அறிய நிகழ்வின் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புராதன
Read More