மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?
நீங்கள் படிக்கப்போகும் இந்த பதிவு வாழ்க்கை குறித்த எனது கண்ணோட்டத்தையே புரட்டிப்போட்ட ஒன்று. இப்படியும் மனிதர்கள் - சாதனையாளர்கள் - இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்களா? அதுவும் வெகு சமீபத்தில்....? நம்பமுடியாத ஆச்சரியம் தான். நமது பிடறியில் அடித்து நமக்கு விடுக்கும் சவால் விடுவது போன்று இருந்தது. "மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டவை வலிமையினால் அல்ல... விடா முயற்சியினால்!" என்னும் புகழ் பெற்ற மேற்கோளை நான் அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதன் அர்த்தத்தை முழுமையாக இப்போது
Read More