கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
அடுத்தடுத்து நாள் கிழமை விசேடங்கள் வருகிறபோது, சற்று தடுமாறித் தான் போகிறோம். தெய்வங்களுள் நாம் பேதம் பார்ப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்ததே. அதே சமயம், விரதங்களின் மகத்துவத்தையும் அவற்றை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை உங்களுக்கு பதிவுகள் மூலம் சொல்கின்ற காரணத்தால், நாம் அவற்றை பின்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளின் படி நம்மால் விரதம் இருக்க முடியுமோ இல்லையோ நமக்கு தெரியாது. ஆனால் அன்றைக்கு ஒரு நாள், நாவை
Read More