அன்னை மீனாக்ஷி அருளால் பிறந்த ஒரு வீரத்துறவி!
ஸ்ரீ ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் நடைபெற்றபோது, அவதாரத்தின் நோக்கத்திற்கு துணை செய்யும் பொருட்டு, தேவர்கள் பலரும் கூடவே பிறந்தனர். வானரங்களும் கோபிகைகளும் இப்படி பிறந்தவர்கள் தான். அது போல அந்நியர்களால் அடிமைப்பட்டுக்கிடந்த நம் நாட்டை மீட்க, ஜனங்களுக்கு உத்வேகத்தை அளிக்க, இறைவன் தன் அடியார்களை அனுப்பி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போரிட வைத்தான். நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள். மதுரை மாவட்டம் கொடைக்கானல் அடிவாரத்தில் வத்தலக்குண்டு என்று ஒரு ஊர் உண்டு. அங்கே ராஜம் ஐயர், நாகம்மாள்
Read More