சிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன?
நம் நாடு எத்தனையோ சக்கரவர்த்திகளை, சரித்திர புருஷர்களை கண்டிருக்கிறது. அவர்களில் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக போற்றப்படும் மாவீரன் சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாள் இன்று. மகாராஷ்டிர மாநிலம் பூனா அருகே உள்ள சிவனேரி கோட்டையில், 1627 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரு சாதாரண சிப்பாயின் மகனாக பிறந்தார் சிவாஜி. தனது சர்வ வல்லமையால் ஒரு மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு வளர்ந்த இவர் மகாராஷ்டிரத்தையே ஓர்
Read More