ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!
இன்று சித்ரா பௌர்ணமி. மிகவும் விசேஷம். அதுவும் திருவண்ணாமலையில் மிக மிக விசேஷம். எனவே இன்றைய குருவார சிறப்பு பதிவில், அருணாச்சலம் மற்றும் கிரி பிரதட்சிணம் தொடர்பான சில ரமண மகிமைகளை பார்ப்போம். கூடவே, தியானம் பற்றியும் யாரை குருவாக ஏற்றுகொள்வது என்பது பற்றியும் பகவான் ramanar தெளிவுபடுத்தியிருக்கும் சில முத்துக்களையும் பார்ப்(ரசிப்)போம். இவை மேலோட்டமாக படித்துவிட்டு செல்லக்கூடிய விஷயங்கள் அல்ல. ரமணரைப் பற்றிய பதிவுகளை அவசியம் திரும்ப திரும்ப படிக்க வேண்டியவை. பார்ப்பதற்கு சாதரணமாக
Read More