இந்து ஆன்மீக & சேவை கண்காட்சி – பார்வையாளர்களை ஈர்த்த ஆந்திர கோவில்களின் ரதங்கள் – கவரேஜ் 1
முதலில் அனைவரும் என்னை சற்று மன்னிக்கவேண்டும். இது சற்று தாமதமான கவரேஜ் தான். பதிவை சிறப்பாக அளிக்க வேண்டியே நேரம் சற்று எடுத்துக்கொண்டேன். மேலும் உரிய புகைப்படங்களை பெறுவதிலும் சற்று தாமதம் ஏற்பட்டுவிட்டது. இந்த கண்காட்சிக்கு நமது தள வாசகர்கள் பலர் சென்று வந்திருந்தாலும் தவிர்க்க இயலாத காரணங்களினால் செல்ல முடியாதவர்களுகாகவும் - பிற மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் ஆன்மீக அன்பர்கள் பார்த்து படித்து, இன்புற வேண்டியுமே இந்த பதிவு. நிச்சயம் உங்களை
Read More