இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி 2012 – ஒரு பார்வை!
இந்து மதத்தின் பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையிலும் பல்வேறு இந்து ஆன்மீக அமைப்புகளின் பணிகள் மற்று பொது நல சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் ஒவ்வொரு ஆண்டு இந்து ஆன்மீக கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு இந்த கண்காட்சி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 200க்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்திருந்தன. இந்த ஆண்டு மேற்படி ‘இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி’ பிப்ரவரி 19 முதல் இருந்து
Read More