இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!
நம் தளம் சார்பாக வாரியார் சுவாமிகளின் வாரிசுகளான வள்ளி-லோச்சனா சகோதரிகளின் 'நவராத்திரி பாடல்கள்' சிறப்பு நிகழ்ச்சி அன்னை விசாலாட்சியின் அருளால் நேற்று மாலை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. வாசகர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தார்கள். பொதுமக்களும் இறுதி வரை ஆவலுடன் அமர்ந்து கேட்டு, பிரசாதம் பெற்றுச் சென்றனர். இந்நிகழ்ச்சியை நாம் சென்ற சனிக்கிழமை 27 ஆம் தேதியன்றே திட்டமிட்டிருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். தமிழகத்தில்
Read More