சேவை செய்ய என்ன தேவை? RIGHTMANTRA PRAYER CLUB
தானம் செய்வது மிகச் சிறந்த விஷயமாகும். இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கும் போது இறைவனாகவே மதிக்கப்படுகிறான். அத்தகையோர்களால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் 212) என்பது வள்ளுவர் வாக்கு. ஒவ்வொரு தானத்திற்கும் ஒரு பலன் உண்டு. அனைத்தும் இல்லாவிட்டாலும் பெரும்பாலானவை நம்மால் சுலபமாக செய்யக்கூடியவையே. சற்று கண்களை திறந்து பார்த்தால் நம்மை சுற்றியுள்ள எத்தனையோ பேர் பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு சொர்ணத்தை தானம்
Read More