ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!
வீரத் துறவி விவேகானந்தரும் மகாகவி பாரதியும் கனவு கண்ட ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும் வேட்கையும். ஆன்மீக விழிப்புணர்வு இல்லாது அது சாத்தியமில்லை. எனவே தான் நம் தளத்தில் சுயமுன்னேற்றத்திற்கு இணையாக ஆன்மீகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். நமது திருக்கோவில் உழவாரப்பணியின் நோக்கம் கூட தொன்மையான ஆலயங்களை போற்றி காப்பது மட்டுமின்றி இதன் மூலம் அவற்றின் பெருமைகளை சிறப்புக்களை வெளியுலகிற்கு நம்மால் இயன்றவரையில் படம் பிடித்துக் காட்டி 'ஆலய தரிசனம்'
Read More