நம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்! நெகிழவைக்கும் சம்பவம்!!
போரூர் பாலமுருகன் கோவிலில் ஜனவரி 18, 2015 அன்று நடைபெற்ற உழவாரப்பணி குறித்த பதிவு இது. நமது தளம் துவக்கப்பட்டு இதுவரை பல உழவாரப்பணிகள் நடைபெற்றிருந்தாலும் முருகன் கோவிலுக்கு என்று தனியாக செய்ததில்லை. ஆனால் செய்யவேண்டும் என்கிற அவா இருந்தது. நாம் தேர்ந்தெடுக்கும் ஏனைய கோவில்களைப் போல இந்த கோவிலும் பாரம்பரியம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். அதை நிறைவேற்றி தந்தது இந்த போரூர் பாலமுருகன் கோவில்! இந்த உழவாரப்பணியின் சிறப்பு! * இந்த
Read More