உதவி கேட்டால் கல்லால் அடித்த கடவுள் – MONDAY MORNING SPL 43
அவன் பக்தியும் ஒழுக்கமும் மிக்க ஒரு நல்ல இளைஞன். ஒரு நாள் ஒரு காட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்போது அவனுக்குப் பசியெடுத்தது. சுற்று முற்றும் பார்த்தவன் ஒரு கிணற்றுக்கு அருகே பக்கவாட்டில் உள்ள ஒரு மரத்தில் உயரத்தில் நன்கு கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை
Read More