எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா? – கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் SPL
எளிமை, கருணை, வீரம், பணிவு, பண்பு, தூய்மை, தியாகம், தேசப்பற்று இவையெல்லாம் ஒருங்கே அமைந்து அது மனித வடிவில் ஒரு உருவமாக இருந்ததென்றால் அது கர்மவீரர் என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் தான். அரசியலில் இவரை போல ஒரு பண்பாளரை பார்ப்பது மிக மிக அரிது. எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் பதவி வந்தால் அவன் குணம் மாறிவிடும். ஆனால் பதவியிலருந்த போதும் பண்பாளராக திகழ்ந்து எதிரிகளாலும் பாராட்டப்பட்டவர் காமராஜர். ஜூலை 15
Read More