Home > 2013 > January (Page 2)

திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்

இன்று திருவள்ளுவர் தினம். உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றி தமிழுக்கு பார் முழுதும் பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர். அவரை கௌரவிக்கும் பொருட்டு அன்னை தமிழுக்கும் அணி சேர்க்கும் விதமாக தமிழக அரசால் பொங்கலுக்கு மறு தினம் திருவள்ளுவர் தினமாக அறிவிக்கப்பட்டு பல ஆண்டு காலமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. உலக அளவில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு உண்டு. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்,

Read More

கடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை!

சுவாமி விவேகானந்தர் பற்றிய நமது நேற்றைய பதிவை படித்தபின்னர் பலர் என்னிடம் அலைபேசியிலும் மின்னனஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு சுவாமிஜி பற்றிய மேலும் ஒரு பதிவை அளிக்குமாறும், அது எங்களை நிமிர்ந்து உட்காரச் செய்யும்படியும் இருக்கவேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள். கரும்பு தின்ன யாராச்சும் கூலி கேட்பாங்களா இல்லே பல் வலின்னு சொல்வாங்களா? சுவாமி விவேகானந்தர் பற்றி எவ்வளவு படித்தாலும் திகட்டவே திகட்டாது. நமக்கு மேலும் மேலும் சார்ஜ் ஏற்றிவிடும் பவர் செண்டர்

Read More

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

இன்று ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம். சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். ரிஷிகளுக்கும், முனிவர்களுக்கும் மட்டுமே புரியும் என்ற நிலையில் இருந்த ஆன்மீகத்தை குறிப்பாக நமது வேதங்கள் கூறிய அரிய விஷயங்களின் உட்கருத்தை பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் கொண்டு சேர்த்தது சுவாமி விவேகானந்தர் என்றால் மிகையாகாது. பகவான் ராமகிருஷ்ணரின் சீடராக இருந்து பக்தி மார்க்கத்தையும், ஞான மார்க்கத்தையும் கற்றுணர்ந்தவரும், இந்தியாவை காலால் அளந்தவரும், இளைஞர்களை

Read More

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்

அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு நம் தளவாசகர்களுக்கு ஏதாவது ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்தை அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்று கருதினேன். மிகவும் தொன்மை வாய்ந்த, அதே சமயம் அதிகம் அறியப்படாத ஆலயமாக இருந்தால் உங்களுக்கு பயனாக இருக்குமே என்று கருதி அது தொடர்பான தேடலில் ஈடுப்பட்டபோது, 'வந்தாரை வாழ வைக்கும் வைணவத் தலங்கள்', 'பாடல் பெற்ற சைவ ஸ்தலங்கள்' போன்ற பல நூல்களை எழுதியிருக்கும் நண்பர் சாய்குமாரை தொடர்பு கொண்ட போது 

Read More

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவதால் ஏற்படும் பலன் – அனுமத் ஜெயந்தி ஸ்பெஷல் 1

மறைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு ஆன்மீகக் கருவூலம் என்பது அனைவரும் அறிந்ததே. பக்தர்களுக்கு ஏற்படும் எவராலும் தீர்க்க முடியாத மிகப் பெரிய சந்தேகங்களையும் அனாயசமாக தீர்த்துவைப்பவர். முக்காலமும் உணர்ந்த மகான். அவர் நிகழ்த்திய எண்ணற்ற அற்புதங்களை பற்றி படித்திருக்கிறேன். சிறுவயதில் தந்தையுடன் ஒரு முறை காஞ்சி மடம் சென்று அவரை தரிசித்திருக்கிறேன். ரொம்ப சிறிய வயது என்பதால் சரியாக நிகழ்வுகள் நினைவில் இல்லை. அதன் பிறகு சென்னையில் சென்ற

Read More

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 4

பர்சனாலிட்டி அதாவது ஆளுமையோட மிக மிக முக்கிய அம்சம்... தன்னம்பிக்கை. எதிலும் விடாமுயற்சியுடன் செயல்களை செய்வது.  ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்ன தான் அழகா இருந்தாலும் அவங்க கிட்டே தன்னம்பிக்கை இல்லேன்னா.. அந்த அழகு வெளியே வரவே வராது. அதே சமயம் சுமாரான தோற்றம் உடைய (அப்படி அவங்களை நினைச்சுகிட்டுருக்கிற) ஆணோ அல்லது ஒரு பெண்ணோ கொஞ்சம் தன்னம்பிக்கையோட இருந்தாக் கூட போதும் அவங்க கிட்டே ஒரு தனி

Read More

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

அடிக்கடி குடும்பத்தினரை வெளியே அழைத்து செல்வது குடும்பஸ்தர்களின் மிகப் பெரிய கடமைகளில் (?!) ஒன்றாகிவிட்டது. சும்மா பீச், பார்க்குன்னு கூட்டிகிட்டு போய் எத்தனை முறை அவங்களை ஏமாத்துறது சார் என்று பலர் என்னிடம் புலம்புவதுண்டு. அவர்களுக்கு இது போன்ற பக்திச் சுற்றுலா பற்றிய பதிவுகள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. குடும்பத்தினரை வெளியே அழைத்து செல்பவர்களின் பெரும்பாலான தேர்வு சினிமா அல்லது AMUSEMENT PARK என்றழைக்கப்படும் கேளிக்கை பூங்காக்களாகத் தான்

Read More

குருவருளின்றி திருவருள் ஏது ?

இன்று பரமஹம்ச யோகானந்தரின் பிறந்தநாள். 1893 ஜனவரி 5ல், கோரக்பூரில் யோகானந்தர் பிறந்தார். மதம், இனம், கலாசாரம் ஆகியவற்றைக் கடந்து தனது அருளுரை மூலம் உலகத்துக்கு ஞான ஒளியேற்ற வந்தவர் என அவரது சீடர்களால் அழைக்கப்படுகிறார். அமெரிக்காவிலும் தனது அருளுரையை பரப்பினார்.  யுக்தேஸ்வர் கிரி இவரது குரு ஆவார்.  1952ம் ஆண்டு மார்ச் 7ல் மறைந்தார். 'ஒரு யோகியின் சுயசரிதை' என்ற மாபெரும் பொக்கிஷத்தை இந்த உலகிற்கு தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஏற்றம் பெற

Read More

லூயி ப்ரெய்லி – சோதனைகளை சாதனைகளாக்கிய உத்தமர்கள் (1)

நாம் இன்று அனுபவித்து வரும் ஒவ்வொரு சௌகரியமும் வசதியும் எத்தனையோ ஆத்மாக்களின் அயராத உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் நமக்கு கிடைத்தவை. தமக்கு ஏற்பட்ட  துன்பங்களுக்கும் தடைகளுக்கும் விதியின் மீது பழிபோடாது மதியை பயன்படுத்தி அந்த உத்தமர்கள் வாழ்ந்து காட்டியதாலேயே நாம் இன்று சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆய்வுக்கூடத்தில் எடிசன் தன்னை வருத்திக்கொண்டு இரவு பகலாக உழைக்கவில்லை எனில் நமக்கு மின்விசிறியேது? மின் விளக்கேது ? இன்று - ஜனவரி 4 - லூயி

Read More

இறைவனை பார்க்க நாங்கள் சென்றதும்; இறைவனே எங்களிடம் வந்ததும்!

இதுவரை நான் பல முறை புத்தாண்டை கொண்டாடியிருக்கிறேன். கொண்டாட்டம் என்றால் என்னைப் பொருத்தவரை புத்தாண்டு பிறக்கும் நேரம் கண் விழித்திருந்து முதலில் பெற்றோர்களுக்கும் உடன் பிறந்தோருக்கும் வாழ்த்து சொல்வது. பின்னர் நண்பர்களுக்கு ஃபோன் செய்து வாழ்த்து சொல்வது. பொழுது விடிந்ததும் காலை அல்லது மாலை ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்வது. பதிவு எழுதுவது. மதியம் சிறிது தூங்குவது. நேரம் கிடைத்தால் சினிமா செல்வது. என்னுடைய புத்தாண்டு கொண்டாட்டம் என்பது

Read More

பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் இருந்தால் அந்த வீட்டில் சுபகாரிய மற்றும் திருமணத் தடை, செய் தொழிலில் நஷ்டம்,அடிக்கடி ஏற்படும் விபத்து, நிம்மதியின்மை ஆகியவை காணப்படும். தாய் தந்தையர் மற்றும் அவர்களை பெற்றவர்களின் ஈமச் சடங்குகள் மற்றும் சிரார்த்தம், தெவசம்  உள்ளிட்டவைகள் நடைபெறும்போது தவறாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் ஏன் எதற்கு என்று ஏகடியம் பேசுதல் கூடாது. நமது முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் உரிய சடங்குகளை தவறாமல் செய்து

Read More

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

ஒரு மனித மிருகத்தால் ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைந்து விழிகளை இழந்து தவிக்கும் வினோதினியின் மருத்துவ செலவுக்கு உதவுவதும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை ஓரளவாவது துடைப்பதுமே இந்த புத்தாண்டில் நாங்கள் செய்யவிருக்கும் முதல் கடமையாக கொண்டோம். நமது RIGHTMANTRA.COM சார்பாக CORE TEAM நண்பர்கள்  அனைவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு சிறிய தொகை சேர்த்து, ப்ளஸ் என் நண்பர் ஒருவர் இதற்கென்றே யூ.எஸ்.ஸிலிருந்து  எனக்கு அனுப்பிய தொகையையும் சேர்த்தது DD எடுத்து அதை சமூக சேவகர் ஐயா.திரு.பாலம்

Read More