நமது நூல்கள் எங்கே கிடைக்கும் ? எப்படி வாங்கலாம் ??
பல விதமான பகீரத பிரயத்தனங்கள் மற்றும் தளராத முயற்சிகளுக்கு பிறகு நம் புத்தகங்கள் இரண்டும் நல்லபடியாக வெளியாகிவிட்டன. வாசகர்கள் அனைவரும் நம்மை பாராட்டியும், சிலர் வெளியீட்டு விழாவிலேயே புத்தகங்களை வாங்கியும் நமக்கு ஊக்கமளித்தனர். அவர்கள் அனைவருக்கும் நமது நன்றி. இன்னும் பலர் புத்தகங்கள் கிடைக்கும் இடம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. நமது தளத்தில் வெளியாகும் பதிவுகளின் கருத்துக்கள் இணையம் பார்க்காத சாமான்ய மக்களையும் சென்றடைய வேண்டும்
Read More