Home > Donate us

Donate us

வாருங்கள்… ஊர்கூடி புண்ணியத் தேர் இழுப்போம்!

இந்த உலகில் அறநெறியையும், தெய்வ பக்தியையும் பரவச் செய்யவும், வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்கிற தாகம் உள்ளவர்களுக்கு சரியான வழிகாட்டுவதற்கும் இந்த தளம் 2012 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தளத்தில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள பதிவுகளே இதற்கான உரை கல்.

வாழ்க்கையில் போராடுபவர்களுக்கும், தேடல் உள்ளவர்களுக்கும், தெய்வ பக்தியும் தன்னம்பிக்கையும் உள்ளவர்களுக்கும் உற்ற துணையாக இந்த தளம் இந்த தளம் விளங்கி வருகிறது.

தினமும் ஆன்மிகம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, ஆலய தரிசனம், மருத்துவம், ஆரோக்கியம், பக்தி இலக்கியங்கள், தமிழ் நன்னெறி நூல்கள், இதிகாசங்கள், பிரபலங்களின் பேட்டிகள், சாதனையாளர்களுடன் சந்திப்பு, பல்துறை நிபுணர்களின் ஆலோசனைகள் என வாழ்க்கைக்கு பயனுள்ள விஷயங்கள் மட்டுமே தனித்துவம் வாய்ந்த இந்த தளத்தில் இடம் பெறுகின்றன.

எந்தவித விளம்பரங்களும் இன்றி அதே சமயம்  ஒரு முன்னணி பத்திரிகை போன்று நடத்தப்படும்  இந்த தளத்திற்கு என்று தற்போது தனியாக அலுவலகம் அமைத்துவிட்ட நிலையில் தளத்தை தொய்வின்றி நடத்திட செலவுகளை சமாளிக்க வாசகர்கள் பங்களிப்பு அவசியம் தேவை.

எனவே வாசகர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் மாதம் தோறும் அவர்களால் இயன்ற தொகையை பெற நினைக்கிறோம். எனவே VOLUNTARY SUBSCRIPTION என்ற ஒரு முறையை அறிமுகப்படுத்தவிருக்கிறோம். அதாவது மனமுவந்து தாமாக சந்தா செலுத்துவது. இது கட்டாயமல்ல. ஒரு கோரிக்கை.

வாசகர்கள் ரூ.500/- அல்லது ரூ.1000/- அல்லது ரூ.2000/- என அவர்கள் சக்திக்கு ஏற்ப இயன்ற தொகையை பிரதி மாதம் நமது தளத்திற்கு அளித்து உதவிட வேண்டும். தளத்திற்கு என வாடகை, கரண்ட் பில், பிராட் பேண்ட் கட்டணம், அலைபேசி கட்டணம், சர்வர் கட்டணம், பரமாரிப்பு கட்டணம் என பல செலவினங்கள் உள்ளன. தளத்தை மேலும் மேலும் விரிவுபடுத்த, தொடர்ந்து நடத்திட உங்கள் பொருளாதார உதவி தேவை. குறைந்த பட்சம் ஒரு வருட காலம் வாசகர்கள் இதற்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு பிறகு இதை நீட்டிப்பது உங்கள் விருப்பம். விரும்பினால் மேலும் தங்கள் சந்தாவை நீட்டிக்கலாம். இடையே நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் நமக்கு ஒரு தகவல் தெரிவித்துவிட்டு நிறுத்திக்கொள்ளலாம்.

விருப்ப சந்தா செலுத்த விரும்பும் வாசகர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் (NET-BANKING) நமது தளத்தை ADD செய்து ஒவ்வொரு மாதமும் 1 முதல் 10 தேதிக்குள் AUTO DEBIT ஆகுமாறு செய்யலாம். ஏற்கனவே ஒரு சில வாசகர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர்

இந்த ‘விருப்ப சந்தா’ மூலம் வசூலாகும் தொகை தான் நமது வாழ்வாதாரம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு ஏதேனும் உதவி செய்யவேண்டும் என்று நீங்கள் கருதினால் இதில் உதவுங்கள். இந்த சமூகத்திற்கு தேவையானதை நாம் பார்த்துக்கொள்கிறோம். இன்னும் அதிகமாக. விரைவாக.

இது தவிர தளத்திற்கு நீங்கள் ONE TIME DONATION அளிக்க  விரும்பினாலும் அளிக்கலாம். Or மாதந்தோறும் அல்லது உங்கள் சௌகரியப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் உதவி எம் சேவையை மேலும் செம்மையாக்கும்.

LIFE-TIME SUBSCRIPTION ரூ.25,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆயுள் சந்தா செலுத்துபவர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் உண்டு. அது பற்றிய வரைவு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

Bank A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு  மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Rightmantra.com, Shop. No.64,
II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel),
82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 Mobile : 9840169215

தங்கள் ஆதரவுக்கு நன்றி!

Rightmantra Sundar,
Founder & Editor,
www.rightmantra.com
Mobile : 9840169215
E-mail : editor@rightmantra.com

2 thoughts on “Donate us

  1. Intha valai thalathil varum kathaikalum saivathai patriya kathaigal matrum anaithum en manathirku migavul nekilchiyayum pakthiyaiyum thanthullathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *