உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு வேண்டுமானால் மேற்கத்திய நாடுகளும் முன்னேறிய நாடுகளும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், கீழ்கண்ட விஷயத்துக்கு பெருமைப்பட நம்மால் மட்டுமே முடியும்.
கீழ்கண்ட புகைப்படங்களை பார்க்க பார்க்க நமது உள்ளத்தில் இனம் புரியாத ஒரு பரவசமும் மகிழ்ச்சியும் தோன்றுவதை உணரமுடியும். இது அவன் ஒருவானால் மட்டுமே தர முடியும்.
3 thoughts on “கோபுர தரிசனம் கோடி புண்ணியம் — இந்தியாவின் டாப் கோயில்கள்!”
கிரேட் collection .. why u left தி தாராசுரம் temple கும்பகோணம் maintained பை UNESCO for its superb stone art ?? தமிழன் கல்லிலே கலை வண்ணம் கண்டவன் என்பதன் பெரிய சாக்ஷி ithuum கூட தான் நாகராணி chennai
கிரேட் collection .. why u left தி தாராசுரம் temple கும்பகோணம் maintained பை UNESCO for its superb stone art ?? தமிழன் கல்லிலே கலை வண்ணம் கண்டவன் என்பதன் பெரிய சாக்ஷி ithuum கூட தான் நாகராணி chennai
ஒவொரு கோவில் கோபுரமும் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு. சுபெர்ப் போட்டோ…. மீனாக்ஷி அம்மன் கோவிலை குளத்தை பார்த்ததும் என் மனம் மதுரைக்கே சென்று விட்டது.
நன்றி
உமா வெங்கட்
திருவண்ணாமலை விட்டு விட்டீர்களே ஜி.