எனக்கு பங்குச் சந்தை பற்றியோ அல்லது அந்த முதலீட்டு திட்டம் தொடர்பாகவோ எந்த வித அடிப்படை அறிவும் கிடையாது. எனக்கோ அல்லது நமது தளத்திற்கோ அந்த திட்டம் சம்பந்தமாக எந்த வித தொடர்பும் இல்லை என்பதை இத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது சம்பந்தமாக வாசகர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் நம் தளம் பொறுப்பேற்காது.
எனக்கு என் வேலையிலும் நமது தளத்தின் பணிகளிலும் செப்டம்பர் இறுதியில் நடைபெறவிருக்கும் நமது முதலாம் ஆண்டு விழா தொடர்பான பணிகளிலும் கவனம் செலுத்தவே நேரம் சரியாக இருக்கிறது.
எனவே மேற்படி பதிவு பற்றிய விபரங்களையோ, அவரது தொடர்பு எண்ணையோ என்னிடம் கேட்கவேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
இந்த பதிவு தொடர்பான பின்னூட்டமும் கருத்து பரிமாற்றமும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றென்றும் நன்றியுடன்……!
– சுந்தர்,
www.rightmantra.com