வேல்மாறல், சுந்தரகாண்டம், குருசரித்திரம் ஆகியவை நிகழ்த்தும் அற்புதங்கள் பற்றிய பதிவுகளை அளிக்கும்போது பல புதிய அன்பர்கள் தொடர்புகொண்டு அந்த நூல்களை கூரியர் அனுப்பும்படி கேட்கின்றனர். புதியவர்களுக்கு அனுப்பும்போது POST-DELIVERY FOLLOW UP, PAYMENT FOLLOW UP போன்றவற்றை செய்ய நமக்கு கடினமாக இருக்கிறது. அவற்றுக்கு நமக்கு நேரமிருப்பதில்லை. சிலர் நமது நேரத்தையும் சேவையையும் வீணடிப்பதோடு கூரியரை ரிட்டர்ன் செய்து நம்மை வேதனைப்படுத்துகிறார்கள். எனவே இது போன்ற சேவைகள் இனி நம் விருப்ப சந்தாதார்களுக்கும், நமது தளத்தின் பணிகளில் துணை நிற்பவர்களுக்கும் மட்டுமே நம்மால் செய்ய இயலும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
புதிதாக வரும் / அறிமுகமாகும் அன்பர்கள் நமது ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் இணையும் பட்சத்தில் நமக்கு நூல்கள் அனுப்புவதற்கு ஒரு ஆர்வம் ஏற்படும். மனநிறைவாகவும் இருக்கும். இல்லையெனில் அவர்களாக முயற்சி எடுத்து சம்பந்தப்பட்ட இடங்களில் வாங்கிக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுக்கு நன்றி!
* நமது தளத்தின் சந்தாதாரர் ஆக விரும்பினால் தயவு செய்து இந்தப் பதிவை செக் செய்யவும், முழு விபரங்கள் இந்தப் பதிவில் உள்ளன : http://rightmantra.com/?p=24813
ரைட்மந்த்ரா சுந்தர், ஆசிரியர், Rightmantra.com
Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Support Rightmantra in its mission!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
==========================================================
மேற்கூறிய நூல்கள் தொடர்பான பதிவுகளுக்கு :
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா – யாமிருக்க பயமேன் ? (11)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
‘சுந்தரகாண்டம்’ நூல் தொகுப்பு கேட்டிருந்தவர்கள் கவனத்திற்கு….
உங்கள் துயரம் முடிவுக்கு வந்தது! விதியையே மாற்றும் வல்லமை கொண்ட சுந்தர காண்ட பாராயணம்!
மும்மூர்த்திகளின் அருளைப் பெற வழிகாட்டும் ஸ்ரீ குரு சரித்திரம்!
==========================================================
[END]