Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, February 21, 2024
Please specify the group
Home > Featured > வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

print
டந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று நம் தளம் துவக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிறது. நம் நேரத்தை ரைட்மந்த்ராவுக்கு என்றே பிரதானமாக ஒதுக்கவேண்டி, நம் பணியை துறந்து தளத்தை முழுமையாக நடத்த துவங்கிய பின்னர் கடந்த ஓராண்டாக வாசகர்கள் அளிக்கும் பொருளுதவி (Voluntary Subscription) மூலம் தான் இந்த தளம் நடைபெற்று வருகிறது. இதுவரை ஆன்மீகம், சுயமுன்னேற்றம், ஆலய தரிசனம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புக்களில் சுமார் 1168 பதிவுகள் நம் தளத்தில் அளிக்கப்பட்டுள்ளன. பதிவின் தரமும் சொல்லப்படும் விஷயமும் ஒன்றுக்கொன்று விஞ்சி நிற்கவேண்டும் என்பதை நாம் ஒரு வேள்வியாகவே செய்து வருவதை வாசகர்கள் அறிவீர்கள்.

சில வாசகர்கள் இந்த தளம் எப்படி நடக்கிறது என்பதே அறியாமல் – அறிந்துகொள்ள விருப்பம் இல்லாமல் – ஆண்டுக்கணக்கில் பதிவுகளை படித்து வருகிறார்கள்.

தளத்தின் பணிகளுக்காக நிதி திரட்ட துவக்கப்பட்ட இந்த ‘விருப்ப சந்தா’ என்கிற திட்டம் காலப்போக்கில் உதித்த ஒரு CONCEPT. இதற்கென ஒரு பிரத்யேக MODULE இல்லை. காரணம் வாசகர்கள் ஒவ்வொருவரும் (Internet Banking knowledge, Regular Banking Habit, Income pattern, Economic Independence etc. etc.,) உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் மாறுபடுகிறார்கள். எனவே இதற்கு என்று ஒரு COMMON MODULE அமைக்க இயலவில்லை. “இவ்வளவு தான் வேண்டும்” என்று யாரையும் நிர்பந்திக்காமல் “உங்கள் விருப்பம் போல உங்களால் இயன்றதை செய்யுங்கள்” என்று நாம் கேட்டுக்கொண்டதால் அவரவர்க்கு சௌகரியமான விதத்தில், சௌகரியமான தவணையில் இதை செலுத்தி வருகிறார்கள். கொடுக்கும் தொகையில் இவர்கள் வேறுபட்டாலும் நம் தளத்தின் மீதும் நம் மீதும் இவர்கள் வைத்துள்ள அன்பிலும் அக்கறையிலும் நல்லெண்ணத்திலும் இவர்கள் அனைவரும் நமக்கு சமமே. இவர்கள் தான் இந்த தளத்தின் முதுகெலும்பு. இவர்கள் இல்லையேல் இந்த தளம் இல்லை எனலாம்.

Perambakkam Narasimmar Temple

ஏற்கனவே நமக்கு இப்படி சந்தா செலுத்தி வரும், உதவி வரும் வாசகர்களின் விபரங்கள் நம்மிடம் இருந்தாலும், சில முக்கிய காரணங்களுக்காகவும், எதிர்காலத்தில் நாம் அளிக்கக்கூடிய பல்வேறு சலுகைகளுக்காகவும் இவர்களை வகைப்படுத்த விரும்புகிறோம். இவர்களில் ஒருவரைக் கூட மிஸ் செய்ய விரும்பவில்லை. எனவே தயை கூர்ந்து நம் தளத்திற்கு பிரதி மாதமோ அல்லது இயன்ற போதோ ‘விருப்ப சந்தா’ செலுத்தி வருபவர்கள் மற்றும் நமது பணிகளில் துணை நிற்பவர்கள் உடனடியாக தாங்கள் பிரதானமாக உபயோகிக்கும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து

1) தங்கள் பெயர்
2) அலைபேசி எண்
3) வசிக்கும் இடம்
4) தங்கள் மின்னஞ்சல் முகவரி (Main)

– இவற்றைக் குறிப்பிட்டு EXISTING SUBSCRIBER என்று SUBJECT ல் போட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டும். இது மிகவும் முக்கியம். மின்னஞ்சல் முகவரி : editor@rightmantra.com

(அல்லது) மேற்கூறிய விபரங்களை நமது அலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். வாட்ஸ்ஆப் வேண்டாம்.

நமது தளத்தின் விருப்ப சந்தாதாரர் ஆக விருப்பமா?

* இந்தப் பதிவை படித்த பின்னர் எவரேனும் நமது விருப்ப சந்தாதாரராக விரும்பினால் அவர்களும் தாங்கள் அளிக்க விரும்பும் தொகையை நமது கணக்கில் செலுத்திய பின்னர் மேலே கேட்டிருக்கும் விபரங்களை நமக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம். நன்றி.

– Rightmantra Sundar | E : editor@rightmantra.com | M : 9840169215

========================================================

Help Rightmantra to function without any hassles!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

Or you can send Cheque or DD to the following address:

Rightmantra Soul Solutions
Rightmantra.com, Shop. No.64,
II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel),
82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

ஒரு கனவின் பயணம்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

========================================================

[END]

One thought on “வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

  1. உங்கள் பணியில், தளத்தின் வளர்ச்சியில் என்றென்றும் எங்கள் ஆதரவும் பங்களிப்பும் இருக்கும்.

    மேன்மேலும் வளரவும் தங்கள் சேவை தொடரவும் பல மனங்கள் பன்படவும் வாழ்த்துக்கள்.

    ரைட்மந்த்ரா தளம் நம்பர் 1 ஆன்மீக தளமாக வளர வேண்டும். அந்த நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் உறுதி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *