‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!
தாங்க முடியாத துன்பமா? ஏதாவது பிரச்னையா ? நம்பியவர்கள் எல்லாரும் கைவிட்டுவிட்டார்களா? "யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை" என்று சொல்வார்கள். நம்பிக்கையே பாதி பலம். இருந்தாலும் அதையும் தாண்டி விஷயங்கள் இந்த உலகில் இருக்கின்றன. நமது அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் அவை. இப்போது நாம் சொல்லப்போவது ஒரு சூட்சும ரகசியம். படிப்பவர்கள் பாக்கியசாலிகள். பிரச்சனைகளால் நிலைகுலைந்து தடுமாறி, விழப்போகும் நிலை வந்தால், அடுத்த நொடி, யாரிடமாவது ஒரு ஐந்து நிமிடங்கள் முருகனின் பெருமையை பேசுங்கள்.
Read More