சிவனின் செல்லப்பிள்ளைகள் போதித்த பாடம்!
குன்றத்தூரில் நாகேஸ்வரர் கோவிலில் திரு.சங்கர் அவர்களிடம் திருமுறை படித்து வரும் மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக ஏதேனும் நிச்சயம் செய்யவேண்டும்... விரைவில் அது பற்றி சொல்கிறோம் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா? அது பற்றிய பதிவு இது. கடந்த மாதம் ஒரு நாள், தனது மாணவர்களின் திருவாசக முற்றோதல், குன்றத்தூரில் நாகேஸ்வரர் கோவில் பின்புறம் மறைந்த தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் இல்லத்தில் நடக்க விருப்பதாகவும், நம்மை வருமாறும் அழைத்திருந்தார் சங்கர். நமக்கும்
Read More