சிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் !
தமிழ்நாட்டில் உள்ள 'திரு' என்கிற எழுத்துக்களில் துவங்கும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பழமை வாய்ந்த ஆலயம் நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு ஆலயத்தின் பின்னணியிலும் ஒரு மெய்சிலிர்க்கவைக்கும் வரலாறும் இருக்கும். நம் ஆலயங்கள், வெறும் கற்களால் கட்டப்பட்டவை அல்ல. பக்தியும், பொதுநலனும் சேர்த்து கட்டப்பட்டவை. ஆகையால் தான் பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லும்போதெல்லாம் ஒருவிதமான அதிர்வலைகளை நம்மால் உணரமுடிகிறது. அப்படி ஒரு திவ்யமான வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு கோவிலைப் பற்றி தற்போது
Read More