மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன் – Rightmantra Prayer Cub
பாரதப் போர் தீர்மாணிக்கப்பட்டவுடன், எதற்கும் கடைசியாக ஒரு முறை சமாதானத்துக்கு முயன்று பார்ப்போமே என்று பகவான் கிருஷ்ணர் கௌரவர்களின் தலைநகரமான ஹஸ்தினாபுரம் செல்கிறார். கிருஷ்ணர் தன் இரதத்தில் ராஜ வீதி வழியே செல்லும்போது, இரு பக்கங்களிலும் பெரும் பெரும் மாளிகைகள் கண்ணனை வரவேற்கும் பொருட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. வித விதமான தோரணங்களும் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன. முதலில் எதிர்பட்ட மாளிகையை பார்த்த பரந்தாமன், "இது யார் மாளிகை?" என்றான். "இது என்னுடையது!" என்று பதில்
Read More